Tag: M K Stalin First Movie
Ore Raththam Director: முதல்வரின் முதல் படத்தை இயக்கிய இயக்குநர் காலமானார்!
மறைந்த இயக்குநர் சொர்ணம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ஒரே ரத்தம் படத்தை இயக்கியவர் இயக்குநர் சொர்ணம். இந்தப் படத்தின் மூலமாகத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகரானார்....