Home Celebrities மாஸ்டர்: விஜய் சேதுபதியால் நடிக்கும் வாய்ப்பை இழந்த ஆர்.கே.சுரேஷ்

மாஸ்டர்: விஜய் சேதுபதியால் நடிக்கும் வாய்ப்பை இழந்த ஆர்.கே.சுரேஷ்

180
0

ஆர்.கே.சுரேஷ்: மாஸ்டர் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி உலகமெங்கும் வெளியாகியது.

இந்த படத்தில் வில்லனாக பவானி என்ற கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருப்பார். அவருடைய இளவயது தோற்றத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்து இருப்பார்.

விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ். விஜய் சேதுபதியை நடிக்க வேண்டும் என படக்குழு அணுகியதும் ஓகே சொல்லிவிட்டார்.

இதனால், ஆர்.கே.சுரேஷிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது. மாஸ்டர் படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் சிறப்பாக இருந்ததாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here