ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை பற்றிய படம் தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிகின்றார்.
தலைவி படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் போத்ரா ஸ்டூடியோவில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றது.
டப்பிங் பணிக்காக ஓய்வின்றி உழைக்கிறேன் என கங்கனா தெரிவித்துள்ளார். டப்பிங் பணி துவங்கிய நாள் முதல் இதுவரை விடுப்பு இல்லாமல் தொடர்ந்து டப்பிங் பேசி வருதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்காக கங்கனா உடல் எடையே ஏற்றி நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து உடல் எடையை குறைக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.