Sivakumar R
Movie Shooting: இன்னும் 15 நாட்களுக்கு எதுவும் கிடையாது: ஆர் கே செல்வமணி திட்டவட்டம்!
கொரோனா பரவல் காரணமாக வரும் 31 ஆம் தேதி வரையில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும்...
FEFSI: 2020ல் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம், தல அஜித் இப்போ ரூ.10 லட்சம்...
கொரோனா காரணமாக சினிமா துறை முடங்கியுள்ள நிலையில், பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியதாக பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா...
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி!
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கவிஞர் வைரமுத்து கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும்...
லாக்டவுனை மதிக்காத திரையுலகம்: ஷூட்டிங் நடப்பதாக நடிகை குற்றச்சாட்டு!
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனையும் மீறி சினிமா படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை சாந்தினி தமிழரசன் டுவீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கையும்...
Annaatthe: மருமகபுள்ள இயக்கத்தில் மாமனார்: சூப்பர் பிளான்?
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்...
தேன்மொழி பிஏ சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் காலமானார்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பி ஏ சீரியலின் நடிகர் குட்டி ரமேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
நாட்டையே உலுக்கு வரும் கொரோனாவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து...
டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆச்சு, ரிசல்ட் இன்னும் வரலப்பா: பியா பாஜ்பாய்!
கொரோனா டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆன நிலையிலும், ரிசல்ட் இன்னும் வரவில்லை என்று நடிகை பியா பாஜ்பாய் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பொய் சொல்ல போறோம்...
Natarajan: முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட கர்ணன் பட வில்லன்!
கர்ணன் படம் மூலமாக பிரபலமான நடிகர் நட்டி என்ற நடராஜன் கொரோனா முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது நாடு முழுவதும்...
ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று!
வரும் ஜூன் மாதம் தொடங்கும் ஷாங்காய் திரைப்பட விழாவின் சூர்யாவின் சூரரைப் போற்று படம் திரையிடப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில்...
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரூ.1 கோடி நிதியுதவி!
முதல்வரின் கொரோனா நிவாரண பணிக்காக நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது அபெக்ஸ் லேபரடரி நிறுவனம் மூலமாக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து...