Home Authors Posts by Sivakumar R

Sivakumar R

Sivakumar R
249 POSTS 0 COMMENTS

கொரோனாவுக்கு பலியான பாலிவுட் நடிகை!

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகை அபிலாஷா பட்டீல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது...

மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சூர்யா வாழ்த்து!

0
மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களை கைப்பற்றி திமுக வெற்றி வாகை சூடியது. இதையடுத்து, இன்று...

கொரோனாவை பரப்பாதீர்கள்: தொற்றால் பாதித்த பிக்பாஸ் கேப்ரில்லா!

0
அன்பை மட்டுமே பரப்புங்கள், கொரோனாவை பரப்பாதீர்கள் என்று பிக்பாஸ் கேப்ரில்லா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் என்ற நிகழ்ச்சியின்...

தடுப்பூசி போட்டுக்கொண்ட அருண் விஜய், சிம்ரன்!

0
நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சிம்ரன் ஆகியோர் தங்களது முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்பை...

பூஜையோடு டப்பிங்கை தொடங்கிய வெங்கட் பிரபு!

0
சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் வெளியாகி ரசிகர்களிடையே...

இக்கட்டான சூழ்நிலையிலும் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கிய விஷால்!

0
விஷால் நடிப்பில் உருவாகும் விஷால்31 ஆவது பட த்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் சக்ரா படம் வெளியாகி ரசிகர்களிடையே...

மச்சான் வந்துட்டேன்: நமீதா தியேட்டர் பெயரில் ஓடிடி தளம்!

0
உண்மை சம்பங்களை வைத்து உருவாகும் படங்களை வெளியிடும் வகையில் நமீதா தியேட்டர் Namita Theatre பெயரில் புதிதாக ஓடிடி தளம் உருவாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டு வரும் நிலையில், திரையரங்குகளுக்கு போட்டியாக ஓடிடி தளங்கள் உருவாக்கப்பட்டு...

ஒவ்வொரு பூக்களுமே புகழ் கோமகன் கொரோனால் காலமானார்!

0
சேரன் நடிப்பில் வந்த ஆட்டோகிராஃப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலை பாடிய பாடகர் கோமகன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா 2ஆவது அலை காரணமாக நாடு முழுவதும்...

அதிமுக கொடியை வடிவமைத்த நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் காலமானார்!

0
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று உயிரிழந்தார். கடந்த 1981 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கரையெல்லாம் செண்பகப்பூ என்ற பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில்...