Home Celebrities Sonia Naresh: நடிகையின் காலில் முத்தம்: சர்ச்சை இயக்குநரின் பலே பலே ஆட்டம்!

Sonia Naresh: நடிகையின் காலில் முத்தம்: சர்ச்சை இயக்குநரின் பலே பலே ஆட்டம்!

271
0

நடிகையின் காலில் முத்தமிடும் புகைப்படத்தை இயக்குரான ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. கடந்த 1989 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சிவா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடிகையின் தொடையில் முத்தமிடும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நடிகை சோனியா நரேஷ் என்றும், முத்தமிடும் புகைப்படத்தை மற்றொரு நடிகை நைனா கங்கூலி எடுத்த தாகவும் ராம் கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here