குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் ஷிவாங்கியின் மூலமாக பிரபலமான அஸ்வின் தொலைக்காட்சியில் அதிகம் விரும்பப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தின் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஸ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன். ஆனால் என்ன சிறப்பு தோற்றம் தான். இதே...
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில், Distribute Love என்ற பெயரில் புதிதாக தொண்டு நிறுவனம் ஒன்று சிம்புவின் ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால் தொடங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன்...
தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்ட நடிகை ரித்விகா, தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா முதல் அலையைவிட 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. என்னதான் மத்திய, மாநில...
2020 ஆம் ஆண்டுகளில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகளின் பட்டியலில் ரம்யா பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான அதிகம் விரும்பப்பட்ட 20 நடிகைகளின் பட்டியலை சென்னை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நடிகை ரம்யா பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார். பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிபிரியன் 2ஆவது...
அடையாறு பள்ளியில் படித்த போது தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை நடிகை கௌரி கிஷான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் உள்ள கேகே நகர், பத்மா சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன். கடந்த 5 வருடங்களாக மாணிகளிடம் மிக மோசமாக நடந்து கொண்ட நிலையில், கடந்த சில...
கணவரை எப்படி அறையலாம் என்று கூறி செய்து காட்டிய வீடியோவை விக்ரமின் சுக்ரன் படத்தில் நடித்த நடிகை அனிதா ஹசாநந்தனி கூறியுள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வருசமெல்லாம் வசந்தம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அனிதா ஹசாநந்தனி. இந்தப் படத்தைத் தொடர்ந்து, சாமுராய், சுக்ரன், மகராஜா ஆகிய படங்களில்...
முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன், எப்படி தடுப்பூசிக்கு பதிவு செய்வது என்று வீடியோ மூலமாக தெளிவாக விளக்கியுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை...
முகென் ராவ் நடிப்பில் உருவாகி வரும் வேலன் படத்தின் அடுத்தடுத்து நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஆண்டுதோறும் கிடைத்து வரும் வரவேறு காரணமாக இந்நிகழ்ச்சியில் இதுவரையில் 4 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் 4 சீசன்களையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்கியுள்ளார். விரைவில்,...
தனது மனைவி கீர்த்தியுடன் இணைந்து நடிகர் சாந்தனு இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா முதல் அலையைவிட 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. என்னதான் மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும்,...
குரங்குகளின் தாகத்தை தீர்ப்பதற்காகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர்.
நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த 10 ஆம்...