Home Blog Page 15
முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் சார்பில் ஜீவன் டிரஸ்ட் பிரதிநிதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும்...
ஊசிக்கு பயப்பட்டாலும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும்...
ஹீரோ படத்தில் நடித்துள்ள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து...
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் வலிமை ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நடிகர் ஆர் கே சுரேஷ் தெரிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. போலீஸ் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அஜித்...
தான் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை என்று வெளியாகி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தடுப்பூசி போடும் போது ஊசி தெரியும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின்...
முகென் ராவ் நடிப்பில் உருவாகி வரும் வேலன் படத்தின் அடுத்தடுத்து நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஆண்டுதோறும் கிடைத்து வரும் வரவேறு காரணமாக இந்நிகழ்ச்சியில் இதுவரையில் 4 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் 4 சீசன்களையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்கியுள்ளார். விரைவில்,...
கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், தன்னார்வ தொண்டு...
மூச்சுத்திணறல் காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை சீராக இருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை மணப்பாக்கம் பகுதியிலுள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், உண்மையில், அவர்...
நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்று ஏமாற்றியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக...
நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். அதோடு, நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி...