கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகை நிதி அகர்வால் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், தன்னார்வ தொண்டு...
இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு ஆக்ஷன் அர்ஜூன் நடிப்பில் திரைக்கு வந்த ஜென்டில்மேன் படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் ஷங்கர். இந்தப் படம் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. இப்படியொரு ஹிட் கொடுத்த கையோடு கமல் ஹாசன் நடிப்பில் வந்த...
IMDB (Internet Movie Data Base) என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள 1000 படங்களின் பட்டியலில் சூர்யா நடிப்பில் வந்த சூரரைப் போற்று படம் 3ஆவது இடம் பிடித்துள்ளது.
பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்தாண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியான படம்...
கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் பகத் பாசிலைத் தொடர்ந்து மற்றொரு மலையாள நடிகர் இணைந்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் வந்த கைதி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த து. அப்படி வெளியான படம் தான் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – தளபதி...
மதுரை தடுப்பூசி மையத்திற்கு சென்ற மதுரை முத்து முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலமாக அதிகளவில் பிரபலமானர். இதே போன்று கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி இதே நிகழ்ச்சியின் 9ஆவது சீசனுக்கு...
பாலிவுட் படமான பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் பகுதியில நடக்க இருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான காமெடி படம் பதாய் ஹோ. முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்தி கிட்டத்தட்ட ரூ.29 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.220 கோடி வரையில்...
ரஜினியை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று எனது தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும் என்று பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நேரம் படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பிறகு 2 வருடங்களுக்குப் பிறகு...
ஞானத்தந்தையை இழந்துவிட்டேன் என்று எழுத்தாளர் கி ராஜாநாராயணன் மறைவுக்கு நடிகர் சிவக்குமார் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கிரா என்றழைக்கப்படும் எழுத்தாளர் கி ராஜாநாராயணன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 99. கரிசல்காட்டு கடுதாசி, கோபல்ல கிராமத்து மக்கள், கோபல்ல கிராமம், அழிந்து போன நந்தவனங்கள், அந்தமான் நாயக்கர் என்று ஏராளமான படைப்புகளின்...
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது....
அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கொரோனாவால் உயிரிழந்த பிரபலங்களில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்தும்...