Home Blog Page 17
கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஓகே சொல்லியுள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது. கார்த்தி நடிப்பில் வந்த கைதி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த து. அப்படி வெளியான படம் தான் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ்...
முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு சியான் விக்ரம் ஆன்லைன் மூலமாக ரூ.30 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பிரபலங்கள்,...
கொரோனா தொற்றால் உயிரிழந்த நடிகர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கொரோனாவால் உயிரிழந்த பிரபலங்களில்...
கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது மனைவி சிந்துஜாவின் உடலுக்கு பிபிஇ சூட்டில் சென்று நடிகர் அருண்ராஜா காமராஜ் கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கொரோனாவால் உயிரிழந்த...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா தடுப்புப் பணிக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில்...
அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவை தாக்கிய கொரோனா மீண்டும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலை காரணமாக நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதோடு, பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக...
நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கொரோனாவால் உயிரிழந்த பிரபலங்களில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்தும் ஒருவர்....
நானும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்று சூப்பர் டீலக்ஸ் பட த்தில் நடித்த நடிகை காயத்ரி ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாடு...
முகென் ராவ் நடிப்பில் உருவாகி வரும் வேலன் படத்தின் மூன்றாவது கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஆண்டுதோறும் கிடைத்து வரும் வரவேறு காரணமாக இந்நிகழ்ச்சியில் இதுவரையில் 4 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் 4 சீசன்களையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்கியுள்ளார். விரைவில், இந்நிகழ்ச்சியின்...
நடிகரும், நடிகை சுதா சந்திரனின் தந்தையுமான கே டி சந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். கொரோனா காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். பலரும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும், நடிகை சுதா சந்திரனின் தந்தையுமான கேடி சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக...