Home Blog Page 23
தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த கர்ணன் படம் அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல அவதாரங்களை எடுத்துள்ளார். அண்மையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்திருந்த கர்ணன் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. விமர்சன ரீதியாகவும்,...
கங்கை அமரனின் மனைவி மணிமேகலை மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பல திறமைகளை கொண்டவர் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். கோழி கூவுது பட த்தின் மூலமாக தன்னை ஒரு சிறந்த இயக்குநராக காட்டிக் கொண்டார். அதன் பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன்,...
விஷால் நடிப்பில் உருவாகி வரும் விஷால்31 படத்தில் டப்பிங் நடிகை ரவீனா ரவி இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் சக்ரா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஷால், ஆர்யா, பிரகாஷ் ராஜ், மிருணாளினி ரவி ஆகியோர் பலரது நடிப்பில்...
தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகை சுனைனா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கையும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு...
ஹைதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்த பிறகு ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு,...
கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி நிறுவனம் ரூ.30 கோடி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கையும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சினிமா பிரபலங்கள்...
பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்று காரணமாக காலமானார். கடந்த 1976 ஆம் ஆண்டு திரைக்கு வந்த உங்களில் ஒருத்தி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜோக்கர் துளசி. இந்தப் படத்தைத் தொடர்ந்து மன்மத லீலை, பட்டனத்து ராஜாக்கள், இது ஒரு தொடர் கதை, நம்ம ஊரு பூவாத்தா, நாங்கள் புதியவர்கள்,...
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி65 படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இயக்குநர் செல்வராகவனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் தளபதி65. தற்காலிகமாக தளபதி65 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்...
அஜித் நடித்த மங்காத்தா படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கட் பிரபுவின் அம்மா உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பல திறமைகளை கொண்டவர் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். கோழி கூவுது பட த்தின் மூலமாக தன்னை ஒரு சிறந்த இயக்குநராக காட்டிக் கொண்டார். அதன் பிறகு எங்க...
பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் தனது சித்தப்பாவை யாராலும் எதுவும் அசைக்க முடியாது, இரும்பு மனிதர் என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் அருண் பாண்டியன். அண்மையில், இவர், தனது மகள் கீர்த்தி பாண்டியன்...