Home Blog Page 24
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கையோடு ரசிகர்களுக்கு நடிகர் ஜீவா வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜீவா. ராம், நண்பன், என்றென்றும் புன்னகை என்று ஒரு சில படங்களின் மூலமாக நன்கு அறியப்பட்டார். அண்மையில், ஜீவா நடிப்பில் உருவான களத்தில் சந்திப்போம் படம் வெளியானது. எனினும், போதுமான வரவேற்பு...
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவரை சந்தித்து பேசிய நடிகர் விஷால் சில கோரிக்கைகளை வைத்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த 16ஆவது சட்டமன்ற தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருமான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, முதல் முறையாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருடன் இணைந்து 33 அமைச்சர்களும்...
விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி66 படத்தை தெலுங்கு இயக்குநர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் தளபதி65. தற்காலிகமாக தளபதி65 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்...
நடிகர் பால சரவணனின் சகோதரியின் கணவர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து, மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கையும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன....

0
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 2 திட்டங்களை சுட்டிக் காட்டி இயக்குநர் ஷங்கர் வாழ்த்து! முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் ஷங்கர் டுவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த 16ஆவது சட்டமன்ற தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருமான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, முதல் முறையாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்...
தளபதி65 படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் தளபதி65. தற்காலிகமாக தளபதி65 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப்...
தளபதி65 படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பை தளபதி விஜய் நிறுத்த சொன்னதாக தகவல் வெளியாகி வருகிறது. மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் தளபதி65. தற்காலிகமாக தளபதி65 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத்...
நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வார்ப்புகள் படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாக்யராஜ். ஆனால், அதற்கு முன்னதாக 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதே போன்று கிழக்கே போகும் ரயில் பட த்திலும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவ்வளவு...
பருத்திவீரன் படத்தில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் பாட்டியின் மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் திரைக்கு வந்த பருத்திவீரன் படத்தின் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்திற்கு 2 தேசிய விருதுகளும், 6...
வலிமை படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 படங்களில் நடிப்பதற்கு அஜித் திட்டமிட்டுள்ளதாக புதிதாக தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை பட த்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து 2ஆவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைந்து வலிமை...