Home Blog Page 28
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "கர்ணன்" படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி இன்று வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில், கைவிலங்குடன் பின்னணில் மக்கள் கூட்டத்துடன் ரத்தக்கறை படிந்த முகத்துடன் தனுஷ் காட்சியளிக்கிறார். மற்றொரு போஸ்டரில் கையில் வாளுடன் உள்ளார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏப்ரல்...
விஜய் எடுத்த செல்பி (vijay selfie): மாஸ்டர் படப்பிடிப்பின்போது ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் நின்று விஜய் எடுத்துக்கொண்ட செல்பி மீண்டும் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வழுக்கட்டயமாக காரில் இழுத்துச்சென்று வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் விஜய் மீது, வரி ஏய்ப்பு செய்ததற்கான...