வரும் 22 ஆம் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தற்போதே ஜூன்22 தமிழன் திருவிழா என்ற ஹேஷ்டேக்குடன் தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு மாஸ் நடிகருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என்று பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டங்களில் இருந்து நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது...
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ஆல்பம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் ஜகமே தந்திரம். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ்...
நடிகை அஞ்லிக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் புதிதாக தகவல் வெளியாகி வருகிறது.
கற்றது தமிழ் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அங்காடி தெரு படமே அஞ்லிக்கு சிறந்த அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு ரெட்டைச் சுழி, மகிழ்ச்சி, தூங்காநகரம், கோ, கருங்காலி, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு,...
நடிகையின் காலில் முத்தமிடும் புகைப்படத்தை இயக்குரான ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. கடந்த 1989 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சிவா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான...
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நேற்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7 ஆம்...
எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வணக்கம் சென்னை படம் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக காட்டியவர் எம்.எ.ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை...
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் மாதவன். இவரது நடிப்பில் வந்த அலைபாயுதே இன்றும் ரசிகர்களால் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது போன்று மாதவன் நடிப்பில் வந்த படங்கள் ரசிகர்களை கவரும்...
நடிகையின் 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட Dil Ki Nazar Se Khoobsurat என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பாலிவுட் தொலைக்காட்சியில் நடிகராக அறிமுகமானவர் பியர்ல் வி புரி. ஆனால்,...
மங்காத்தா பட நடிகை ராய் லட்சுமி பைக் ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கசட தபற பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தவர் ராய் லட்சுமி. இந்தப் படத்தைத் தொடர்ந்து குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சை தொடு, ரகசிய சிநேகிதனே,...
சிம்புவின் ஒஸ்தி பட நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் தனது ஆண் குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு ஒரு...