Home Blog Page 7
பல சிந்தனைகளைக் கடந்து இன்று நான் எனது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன் என்று நடிகை சாந்தினி தமிழரசன் கூறியுள்ளார். நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் காரணமாக எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். இயக்குநர் கே வி ஆனந்த், தாமிரா, பாண்டு, கோமகன், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, வெங்கட் சுபா என்று...
பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் இன்று தனது மகனை அறிமுகம் செய்ததோடு, அழகான பெயரும் சூட்டி மகிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். 4ஆவது வயது முதலில் இசை மீது ஆர்வம் கொண்ட ஸ்ரேயா கோஷல், 6ஆவது வயதில் அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டார். இதையடுத்து...
எட்டுப்பட்டி ராசா உள்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஜி ராமசந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். கொரோனா காரணமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இயக்குநர் கே வி ஆனந்த், தாமிரா, பாண்டு, கோமகன், சிந்துஜா, வெங்கட் சுபா, பவுன்ராஜ் என்று பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு...
தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் வரும் 4 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவதாக புரோமோ வெளியாகியுள்ளது. கேடி என்ற பட த்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தவர் நடிகை தமன்னா. அதன் பிறகு, வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், பையா, சுறா,...
தடுப்பூசி தான் வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பாதுகாப்பு என்று பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் காரணமாக எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். இயக்குநர் கே வி ஆனந்த், தாமிரா, பாண்டு, கோமகன், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, வெங்கட் சுபா என்று சினிமா பிரபலங்கள்...
கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 3000 குடும்பங்களுக்கு ரூ.5000 வீதம் அவர்களது வழங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளைக் கடந்து இந்தியாவில் கடந்து ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி...
தனது முதல் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தொற்றுக்கு எதிரான சிறந்த பந்தயம் தடுப்பூசி தான் என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் காரணமாக எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். இயக்குநர் கே வி ஆனந்த், தாமிரா, பாண்டு, கோமகன், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, வெங்கட்...
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி65 படத்தின் நடிகை பூஜா ஹெக்டே, 100 குடும்பங்களுக்கு ஒரு மாசத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்க இருக்கிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தற்போது மீண்டும் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும்...
நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகாலமாக ஒன்றாக வாழ்ந்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகை சாந்தினி தேவா பரபரப்பாக புகார் அளித்துள்ளார். மதில் மேல் பூனை, நாடோடிகள், 2ஜி ஸ்பெக்டரம்...
காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் இன்று தனது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா...