கொரோனா லாக்டவுன் என்பதால், நடிகை பிரணிதா சுபாஷ் மிகவும் எளிமையான முறையில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வந்த உதயன் என்ற பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடித்த சகுனி மற்றும் சூர்யா...
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் அவரது 10ஆவது படத்தில் ஒரு ஹீரோவும், 3 ஹீரோயினும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சென்னை 600028 படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விஜய் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். சிறந்த குடும்ப...
தனது மனைவியுடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் நடுவரான பென்னி தயால் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன்...
தனுஷ் நடித்த அனேகன் பட நடிகை அமைரா தஸ்தூர் தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன்...
கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7 ஆம்...
வில்லன் நடிகர் ஆனந்தராஜ் தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும்...
நடிகை ஐஸ்வர்யா மேனன் தடுப்பூசி போட்டு ஒரு வாரம் ஆன நிலையில், தற்போது தான் தடுப்பூசி போட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யனும்...
விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி66 படத்தை தான் இயக்க இருப்பதாக தெலுங்கு இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.250...
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் எஃப்.ஐ.ஆர். படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். த்ரில்லர், ரொமாண்டிக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவான காடன் படம் வெளியாகியிருந்த து. இந்தப்...
மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைப்பட்டால் ஊரடங்கு...