Tag: விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
DMDK Leader: நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருக்கு: தேமுதிக!
மூச்சுத்திணறல் காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை சீராக இருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்...