Tag: ஆனந்தராஜ் தமிழ் படங்கள்
வில்லனா இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கிட்ட ஆனந்தராஜ்!
வில்லன் நடிகர் ஆனந்தராஜ் தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா...
