Tag: சன் டிவி ரூ.30 கோடி கொரோனா நிவாரண நிதி
சன் டிவி ரூ.30 கோடி கொரோனா நிவாரண நிதி!
கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி நிறுவனம் ரூ.30 கோடி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கையும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்...