Tag: சிவக்குமார் குடும்பம் ரூ.1 கோடி நிதியுதவி
உதவினாலே அது சிவக்குமார் குடும்பம் தான்: கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி!
கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில்...