Tag: ஜீவா வேண்டுகோள்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஜீவா!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கையோடு ரசிகர்களுக்கு நடிகர் ஜீவா வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜீவா. ராம், நண்பன், என்றென்றும் புன்னகை என்று ஒரு சில...