Tag: தமிழ் சினிமா செய்திகள்
கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "கர்ணன்" படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி இன்று வெளியாகியுள்ளது.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில், கைவிலங்குடன் பின்னணில் மக்கள் கூட்டத்துடன் ரத்தக்கறை படிந்த முகத்துடன்...