Tag: பஞ்சவர்ணம் பாட்டி காலமானார்
Paruthiveeran: பருத்திவீரன் அப்பத்தா மறைவுக்கு கார்த்தி இரங்கல்!
பருத்திவீரன் படத்தில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் பாட்டியின் மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் திரைக்கு வந்த பருத்திவீரன் படத்தின் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்...