Tag: Aishwarya Rajesh Rs. 1 Lakh Donation
கொரோனா நிதிக்கு ரூ.1 லட்சம், ஃபெப்சி யூனியனுக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில்...