Tag: ajith win gold metal
ரீல் அப்டேட் இல்ல, ரியல் அப்டேட் கொடுத்த அஜித்!
வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொல்லை கொடுத்த ரசிகர்களுக்கு, ரீல் வேண்டாம் ரியல் அப்டேட் தரேன் எனத் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் அஜித்.
நடிகர் அஜித் சில மாதங்களாகவே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டது...