Tag: Anjali Love Affair
அஞ்சலிக்கு மாப்பிள்ளை ரெடி? விரைவில் மேரேஜ்?
நடிகை அஞ்லிக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் புதிதாக தகவல் வெளியாகி வருகிறது.
கற்றது தமிழ் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அங்காடி தெரு படமே அஞ்லிக்கு...