Tag: Bala Saravanan Sister
கொரோனாவுக்கு பால சரவணனின் சகோதரியின் கணவர் பலி!
நடிகர் பால சரவணனின் சகோதரியின் கணவர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து, மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கையும், கொரோனா தொற்று...