Tag: Bharathiraja First Dose Vaccination
வீட்டிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா!
தேனியில் உள்ள தனது வீட்டிலேயே வைத்து இயக்குநர் இமயம் பாரதிராஜா முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின்...