Tag: Catherine Thangam
மனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயால்!
தனது மனைவியுடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் நடுவரான பென்னி தயால் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்...