Tag: Director Vamsy
விஜய்க்கு ஸ்கைப்பில் கதை சொன்ன தெலுங்கு இயக்குநர்!
விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி66 படத்தை தெலுங்கு இயக்குநர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில்...