Tag: doctor tamil movie
செல்லம்மா பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது
டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடல் (Chellamma Song in Doctor) யுடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகர்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் மார்ச், 26-ம்...