Tag: Hansika Maha Movie
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் ஹன்சிகா படம்?
ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. சூர்யா,...