Tag: Idhuvum Kadandhu Pogum Lyric
Netrikann: நயன்தாராவின் நெற்றிக்கண் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியீடு!
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள் நெற்றிக்கண் படத்தின் இதுவும் கடந்து போகும் பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல் முறையாக நயன்தாரா கண்பார்வையற்றவராக நடித்துள்ள படம் என்றால் அது...