Tag: Ishari Ganesh Corona Relief Fund
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ரூ.1.01 கோடி நிதியுதவி!
கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ரூ.1.01 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் விளைவாக, ஆக்சிஜன்...