Tag: Joker Thulasi Died
கொரோனாவுக்கு பலியான மற்றொரு தமிழ் நடிகர் ஜோக்கர் துளசி!
பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்று காரணமாக காலமானார்.
கடந்த 1976 ஆம் ஆண்டு திரைக்கு வந்த உங்களில் ஒருத்தி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜோக்கர் துளசி. இந்தப்...