Tag: Kalidas Jayaram Tamil Movies
முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட காளிதாஸ் ஜெயராம்!
மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து...