Tag: kangana ranaut
தலைவி: மும்முரமாக டப்பிங் பணியில் ஈடுபட்ட கங்கனா ரணாவத்
ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை பற்றிய படம் தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிகின்றார்.
தலைவி படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் போத்ரா ஸ்டூடியோவில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றது.
டப்பிங்...