Tag: Lingusamy Starts Ashram
நோயாளிகளுக்காகவே ஆசிரமம் திறந்த சண்டக்கோழி இயக்குநர்!
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மணப்பாக்கத்தில் ஆசிரமம் ஒன்றை இயக்குநர் லிங்குசாமி திறந்துள்ளார்.
நாட்டையே உலுக்கி வரும் கொரோனா காரணமாக தினம் தினம் எத்தனையோ உயிர்கள் பலியாகி வருகின்றன. அதோடு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்...