Tag: Maanaadu Dubbing
பூஜையோடு டப்பிங்கை தொடங்கிய வெங்கட் பிரபு!
சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் வெளியாகி ரசிகர்களிடையே...