Tag: Mahesh Babu
Krishna Birthday: சொந்த செலவில் கிராமத்துக்கே தடுப்பூசி கொடுத்த மகேஷ் பாபு!
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது தந்தையின் 78 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சொந்த செலவில் ஒரு கிராமத்துக்கே தடுப்பூசி வழங்கியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு....