Tag: Napoleon Donation
Corona Relief Fund: நடிகர் நெப்போலியன் சார்பாக ரூ.25 லட்சம் கொரோனா நிதியுதவி!
முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் சார்பில் ஜீவன் டிரஸ்ட் பிரதிநிதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து...