Tag: Naragasooran Release Date
Naragasooran:ஒருவழியா விடிவுகாலம் பொறந்தாச்சு: நரகாசூரன் சோனிலைவ் ரிலீஸ்!
அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள நரகாசூரன் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவங்கள் 16, மாஃபியா சேப்டர் 1 ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில்...