Tag: Playback Singer Velmurugan
உயிர் காக்கும் கேடயமே தடுப்பூசி என்று பாட்டுப் பாடி தடுப்பூசி போட்டுக் கொண்ட வேல்முருகன்!
மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடகர் வேல்முருகன் உயிர் காக்கும் கேடயமே தடுப்பூசி என்று பாடல் பாடிக் கொண்டே இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு...