Tag: Radhika Apte Twitter
Corona Vaccination: கையில பேண்டேஜ் போட்டு இருக்கும் ராதிகா ஆப்தே!
நடிகை ராதிகா ஆப்தே தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா முதல் அலையைவிட 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்...