Tag: Rajinikanth
அண்ணாத்த முடிந்து அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்?
ஹைதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்த பிறகு ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ்...