Tag: saravana store annaachi
சரவணன் அருள் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவக்கம்
தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் (சரவணா ஸ்டோர் அண்ணாச்சி) அறிமுகப் படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது.
சென்னை தி.நகர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர். தி.நகரில் துவங்கி...