Tag: Shanthanu Tamil Movies
Vaccination: மனைவியுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சாந்தனு!
தனது மனைவி கீர்த்தியுடன் இணைந்து நடிகர் சாந்தனு இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா முதல் அலையைவிட 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, உயிரிழப்புகள் அதிகரித்து...