Tag: Sunaina Covid 19 Positive
பாதுகாப்பாக இருந்தும் கொரோனா பாதிப்பு: தனிமையில் நடிகை சுனைனா!
தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகை சுனைனா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கையும், கொரோனா...