Tag: Udhayanidhi Stalin
கொரோனா பணிகளுக்காக இயக்குநர் லிங்குசாமி ரூ.10 லட்சம் நிதியுதவி!
கொரோனா தடுப்பு பணிகளுக்காக இயக்குநர் லிங்குசாமி ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் போதுமான...