Tag: Vetrimaaran Rs 10 Lakh Donated
Corona Relief Fund: அசுரன் இயக்குநர் வெற்றிமாறன் ரூ.10 லட்சம் நிதியுதவி!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா தடுப்புப் பணிக்காக இயக்குநர் வெற்றிமாறன் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை...